test 2

1 comments - Post a comment

கலக்கும் வீடியோ தளம்



இனி நான் நினைக்கிறன் youtubeக்கு தலைக்கனம் குறையும் என்று ஏனென்றால் இந்த வீடியோ பகிர்வுத்தளம் கலக்கத் தொடங்கி விட்டது நல்ல தெளிவான வீடியோ, டிவிடி தரம் என்று கலக்குகிறது அடுத்து இவர்கள் தரும் பிளேயர் மூலம் எந்தத் தளத்தில் உள்ள வீடியோவையும் பதிவிறக்கி பார்த்து மகிழ முடியும் இன்னுமோர் சிறப்பம்சம் வரை பதிவேற்றலாம் ஒன்றொ இரண்டு தமிழ் பதிவர்களையும் காண முடிகிறது ஆமாம் நீங்கள் எப்போ மறப்போகிறீர்?

அங்கே சுட்ட பாடல்காட்சி

Online Videos by Veoh.com


அவர்கள் வழங்கும் பிளேயரின் முகப்புத் தோற்றம்


பிளேயரின் உள்த்தோற்றம்


2007 ல் தளத்தின் பாவனையாளர் அதிகரித்திருப்பதை காட்டும் அட்டவணை


யாழ்கோபி தமிழ்பித்தன் at 8:28 PM 5 கருத்துக்கள் Links to this post

இது சார்ந்தவை வீடியோ

 
This Post has 1 Comment Add your own!
தமிழ்பித்தன் - March 17, 2007 at 1:22 PM

tyhtrrtytry

Post a Comment