test

No Comment - Post a comment

யாகூ பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன் யாகூவுக்கு போட்டியாக கூகிளும் வெளியிட்டது வீடியொ போட்டோ ஓடியோ என பார்த்து கேட்டு அரட்டை அடிக்கும் வசதி
கூகிள் அரட்டையை உங்கள் home pageல் அமைத்து அரட்டை அடிக்கும் வசதியை இப்பொது கூகிள் வழங்குகிறது அது பற்றிய விளக்கமான வீடியோவை கீழே பாருங்கள்
http://www.google.com/talk/ யாகூ பற்றிய பதிவு இங்கே




யாழ்கோபி தமிழ்பித்தன் at 9:29 AM 0 கருத்துக்கள் Links to this post

இது சார்ந்தவை அரட்டை, கூகிள்

 
This Post has No Comment Add your own!

Post a Comment